பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் துப்பாக்கி சூடு - காயமடைந்த நபர் பலி

பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆர்.இ.ஏ ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் துப்பாக்கி சூடு - காயமடைந்த நபர் பலி பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் துப்பாக்கி சூடு - காயமடைந்த நபர் பலி Reviewed by Vanni Express News on 10/28/2018 08:19:00 PM Rating: 5