இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பகுதியில் நிலஅதிர்வு - பீதியில் மக்கள்

இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பகுதியில் நிலஅதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.

நேற்று இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலஅதிர்வு 4.5 மெக்னிடியூடாக ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பகுதியில் நிலஅதிர்வு - பீதியில் மக்கள் இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பகுதியில் நிலஅதிர்வு - பீதியில் மக்கள் Reviewed by Vanni Express News on 10/06/2018 05:23:00 PM Rating: 5