புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும்

2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் Reviewed by Vanni Express News on 10/03/2018 04:31:00 PM Rating: 5