அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலை மாணவன் அக்மல் புலமையில் சித்தி

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் முஹம்மது அனஸ் அக்மல் அஹமட், இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில்  163  புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

இவர், இலங்கை துறைமுக அதிகாரசபையில் பணிபுரியும் அக்கரைப்பற்றுவைச் சேர்ந்த முஹம்மது மொஹிடீன் அனஸ் -  முஹம்மது அமீர் சபீனா தம்பதிகளின் புதல்வராவார்.

இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் முஹம்மட் நயீம், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த  ஆசிரியர் முஹம்மட் முர்தலா, வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், ஆகியோர்களுக்கு பெற்றோர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலை மாணவன் அக்மல் புலமையில் சித்தி அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலை மாணவன் அக்மல் புலமையில் சித்தி Reviewed by Vanni Express News on 10/15/2018 03:25:00 PM Rating: 5