எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் கூறினார். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் மாகாண சபை உறுப்பினர்கள், றத்கம பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஹிக்கடுவை நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 10/11/2018 05:01:00 PM Rating: 5