தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பேக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

லீ மியுங்-பேக் அதிகாரத்தில் இருக்கும் போது நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை Reviewed by Vanni Express News on 10/05/2018 04:02:00 PM Rating: 5