ஜே.வி.பி யின் அசத்தலான முடிவு - நாங்கள் யாருக்கும் ஆதரவில்லை

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ தாம் ஒருபோதும் ஆதரவை தெரிவிக்கப் போவதில்லையென என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்தில், 6 ஆசனங்களை, ஜே.வி.பி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி யின் அசத்தலான முடிவு - நாங்கள் யாருக்கும் ஆதரவில்லை ஜே.வி.பி யின் அசத்தலான முடிவு - நாங்கள் யாருக்கும் ஆதரவில்லை Reviewed by Vanni Express News on 10/27/2018 02:12:00 PM Rating: 5