ஜனாதிபதி கொலை சதியின் பின்னனியில் ரணில் மற்றும் பொன்சேகா - நாமல் குமார

ஜனாதிபதி கொலை சதியின் பின்னனியில் ரணில் மற்றும் பொன்சேகா இருப்பதாக நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார்.

தான் இந்த விடயத்தை ரணில் விக்ரமசிங்க பிரதமராக  பதவியேற்ற காரணத்தால் நாட்டிற்கு கூறவில்லை எனவும் தற்போது அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதால் தான் இந்த விடயத்தை தைரியமாக கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்டுள்ள DIG நாலக சில்வா வெறும் அம்பு எனவும்  ரணில் விக்ரமசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் பிரதான சதிதிட்டத்தை வகுத்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கொலை சதியின் பின்னனியில் ரணில் மற்றும் பொன்சேகா - நாமல் குமார ஜனாதிபதி கொலை சதியின் பின்னனியில் ரணில் மற்றும் பொன்சேகா - நாமல் குமார Reviewed by Vanni Express News on 10/28/2018 12:35:00 PM Rating: 5