மஹிந்த ராஜபக்ஷ பிரதம் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்
மஹிந்த ராஜபக்ஷ பிரதம் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியானது மஹிந்த ராஜபக்ஷ பிரதம் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியானது Reviewed by Vanni Express News on 10/27/2018 09:47:00 AM Rating: 5