ஆட்டம் ஆரம்பம் - 3 மாதங்களில் பொதுத் தேர்தல்

சற்றுமுன் வெளியான தகவல்களின் படி எதிர்வரும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது. இதில் மகிந்த ராஜபக்ச சார்பில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இன்னும் 3 மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்டம் ஆரம்பம் - 3 மாதங்களில் பொதுத் தேர்தல் ஆட்டம் ஆரம்பம் - 3 மாதங்களில் பொதுத் தேர்தல் Reviewed by Vanni Express News on 10/27/2018 10:23:00 AM Rating: 5