பதவி நீக்கியமை அரசியலமைப்புக்கு முரணானது - முஜீபுர் ரஹுமான்

எங்களுடைய மக்கள் பலத்தை காட்டத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹுமான் தெரிவித்த்துள்ளார்.

அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பதவி நீக்கியமை அரசியலமைப்புக்கு முரணானது என கூறிய அவர் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்ளப்போவதாக கூறிய அவர் தேவை ஏற்பட்டால் மக்களை இறக்கி போராடத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். 
பதவி நீக்கியமை அரசியலமைப்புக்கு முரணானது - முஜீபுர் ரஹுமான் பதவி நீக்கியமை அரசியலமைப்புக்கு முரணானது - முஜீபுர் ரஹுமான் Reviewed by Vanni Express News on 10/27/2018 12:50:00 AM Rating: 5