இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது நாமல் ராஜபக்ஷ குட்டை காற்சட்டை அணிந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தனது முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் இன்றும் (2018/10/28) காலை உடற்பயிற்சியை அடுத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்தோம்…” என சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.Image may contain: 9 people, people smiling, people standing and outdoorImage may contain: 7 people, people smiling, people standing and outdoorImage may contain: 7 people, people smiling, people standing and text
இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 10/28/2018 03:32:00 PM Rating: 5