கண்டி நோக்கி ஹெலிகொப்டரில் பயணத்தை ஆரம்பித்த புதிய பிரதமர் மஹிந்த

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் வேளையில் கண்டி நோக்கி ஹெலிகொப்டரில் விஜயம் செய்துள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்திக்கவே அவர் இன்று கண்டிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி நோக்கி ஹெலிகொப்டரில் பயணத்தை ஆரம்பித்த புதிய பிரதமர் மஹிந்த கண்டி நோக்கி ஹெலிகொப்டரில் பயணத்தை ஆரம்பித்த புதிய பிரதமர் மஹிந்த Reviewed by Vanni Express News on 10/28/2018 01:01:00 PM Rating: 5