மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக இன்று கடமை ஏற்கின்றார் - புதிய அமைச்சரவை நியமனம்

இன்று (29) மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

அத்துடன் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக இன்று கடமை ஏற்கின்றார் - புதிய அமைச்சரவை நியமனம் மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக இன்று கடமை ஏற்கின்றார் - புதிய அமைச்சரவை நியமனம் Reviewed by Vanni Express News on 10/29/2018 10:50:00 AM Rating: 5