புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சீனா

இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சீனா புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சீனா Reviewed by Vanni Express News on 10/27/2018 09:26:00 PM Rating: 5