புதிய பிரதமர் சற்று முன்னர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தமது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார். 

பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு தற்போது சமய நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று (29) நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய பிரதமர் சற்று முன்னர் கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய பிரதமர் சற்று முன்னர் கடமைகளைப் பொறுப்பேற்றார் Reviewed by Vanni Express News on 10/29/2018 12:18:00 PM Rating: 5