ஸ்மார்ட் தொலைபேசிகளினால் மன நோயாளிகளாக மாறும் இளைஞர்கள்

அதிகளவில் போதைப் பொருளுக்கு அடிமையாதல் மற்றும் அக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துதல் காரணமாக மன நோய் அச்சுறுத்தலுக்கு உலக இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் கூறுகிறது. 

உலக சுகாதார தாபனம் மேற்கொண்ட புதிய ஆய்வின் படி ஸ்மார்ட் தொலைபேசிகளில் வௌியாகின்ற காந்த அலைகள் ஊடாக மனிதர்களின் மூளையின் செயற்பாட்டிற்கு நேரடி தாக்கம் ஏற்படுவதாக அதன் விஷேடமனநல வைத்திய நிபுணர் கபில ரணசிங்க கூறினார். 

இதன் விளைவாக, மன நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.
ஸ்மார்ட் தொலைபேசிகளினால் மன நோயாளிகளாக மாறும் இளைஞர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளினால் மன நோயாளிகளாக மாறும் இளைஞர்கள் Reviewed by Vanni Express News on 10/13/2018 02:50:00 PM Rating: 5