நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை - பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன. 

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் மற்ற நிலைய பொறுப்பதிகாரிகள் தமது பிரதேசங்ககளின் பாதுகாப்பு சம்பந்தமாக ஒழுங்கமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை - பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை - பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து Reviewed by Vanni Express News on 10/27/2018 10:11:00 AM Rating: 5