மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த நகர்வு - அமைச்சரவை இன்றோடு கலைக்கப் படுகிறது

முன்னைய அமைச்சரவை.. ( நல்லாட்சி அரசின் அமைச்சரவை) இன்றோடு கலைக்கப் படுகிறது என சற்றுமுன்னர் மைத்திரிபால  சிறிசேன அறிவித்துள்ளார்.

நேற்று முதல் இலங்கையில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் , இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த நகர்வு - அமைச்சரவை இன்றோடு கலைக்கப் படுகிறது மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த நகர்வு - அமைச்சரவை இன்றோடு கலைக்கப் படுகிறது Reviewed by Vanni Express News on 10/27/2018 05:37:00 PM Rating: 5