ஜனாதிபதியின் அடுத்த நகர்வு - மிக விரைவில் மாகாண சபை தேர்தல் ?

மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராமவில் இன்று (29) நடைபெறும் பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அடுத்த நகர்வு - மிக விரைவில் மாகாண சபை தேர்தல் ? ஜனாதிபதியின் அடுத்த நகர்வு - மிக விரைவில் மாகாண சபை தேர்தல் ? Reviewed by Vanni Express News on 10/29/2018 11:36:00 AM Rating: 5