விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு அழைப்பு

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக சகல அரச திணைக்களங்களின் பிரதானிகள், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்புச் சபை மற்றும் அரச வங்கிகள் என்பவற்றின் தலைவர்கள் ஆகியோருக்கு நேற்று (27) அறிவித்தல் விடுத்திருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் சகல அமைச்சுக்களுக்கும் செயலாளர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு அழைப்பு விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு அழைப்பு Reviewed by Vanni Express News on 10/28/2018 02:38:00 PM Rating: 5