சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் - கொழும்பு நோக்கி விரைகிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவி ஏற்ற பின்னர் கொழும்பு அரசியல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

தற்போது காலியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க கொழும்பு நோக்கி விரைவதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

தாங்கள் தற்போது அலரி மாளிகையில் இருப்பதாக கூறிய குறித்த அமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவி ஏற்றது சட்டவிரோதமானது அரசியலமைப்பிற்கு முரணானது என குறிப்பிட்டார்.
சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் - கொழும்பு நோக்கி விரைகிறார் ரணில் சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் - கொழும்பு நோக்கி விரைகிறார் ரணில் Reviewed by Vanni Express News on 10/26/2018 10:35:00 PM Rating: 5