ரணிலின் பாதுகாப்பு குறைப்பு - அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத மக்கள்

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அலறி மாளிகையில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 10 பாதுகாப்பு அதிகாரிகளை (MSD) குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார குறிப்பிட்டார்.
ரணிலின் பாதுகாப்பு குறைப்பு - அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத மக்கள் ரணிலின் பாதுகாப்பு குறைப்பு - அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத மக்கள் Reviewed by Vanni Express News on 10/28/2018 10:41:00 PM Rating: 5