தொடர் தோல்வியை சந்திக்கும் ரணில் பாதுகாப்பை நீக்க உத்தரவு

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாகனங்களையும் திருப்ப பெற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் தோல்வியை சந்திக்கும் ரணில் பாதுகாப்பை நீக்க உத்தரவு தொடர் தோல்வியை சந்திக்கும் ரணில் பாதுகாப்பை நீக்க உத்தரவு Reviewed by Vanni Express News on 10/27/2018 09:01:00 PM Rating: 5