Breaking News - கட்சி முக்கியஸ்தர்கலோடு ரணிலை சந்தித்த அமைச்சர் ரிசாட்

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்திக்குழு கொழும்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கலோடு  அமைச்சர் ரிசாட் பிரமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. அங்கு முக்கியமான அமைச்சர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Breaking News - கட்சி முக்கியஸ்தர்கலோடு ரணிலை சந்தித்த அமைச்சர் ரிசாட் Breaking News - கட்சி முக்கியஸ்தர்கலோடு ரணிலை சந்தித்த அமைச்சர் ரிசாட் Reviewed by Vanni Express News on 10/27/2018 02:37:00 AM Rating: 5