குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் பலி குருநாகல் பிரதேசத்தில் சோக சம்பவம்

குருநாகல் - பொத்துஹெர - கட்டுபிட்டியவத்தை பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 4 வயது 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் தற்போது குருநாகல் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் பலி குருநாகல் பிரதேசத்தில் சோக சம்பவம் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் பலி குருநாகல் பிரதேசத்தில் சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 10/06/2018 12:00:00 PM Rating: 5