இரா. சம்பந்தனின் அவசர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா ? விறுவிறுப்புடன் அரசியல் நகர்வு

பாராளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் சட்டம் ஒழுங்கினை உறுதி செய்ய முடியும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அதனால் பாராளுமன்ற்ததை அவசரமாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

இக்கருத்துக்களை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் தெளிவு படுத்தியுள்ளார் 

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை
இரா. சம்பந்தனின் அவசர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா ? விறுவிறுப்புடன் அரசியல் நகர்வு இரா. சம்பந்தனின் அவசர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா ? விறுவிறுப்புடன் அரசியல் நகர்வு Reviewed by Vanni Express News on 10/29/2018 02:32:00 PM Rating: 5