மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டபூர்வமானது - மனோகரத சில்வா

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமையானது சட்டபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரத சில்வா கூறுகிறார். 

அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். 

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமையானது ஜனவரி 8 ம் திகதி இடம்பெற்ற செயற்பாட்டுக்கு ஒப்பானது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டபூர்வமானது - மனோகரத சில்வா மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டபூர்வமானது - மனோகரத சில்வா Reviewed by Vanni Express News on 10/27/2018 10:34:00 AM Rating: 5