Breaking News - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவில் மாற்றம் ?

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கட்சியின் தலைவர் உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
Image may contain: 8 people, people sittingImage may contain: 3 people, people sitting and indoorImage may contain: 12 people, people sitting and indoorImage may contain: 13 people, people sitting
Breaking News - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவில் மாற்றம் ? Breaking News - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவில் மாற்றம் ? Reviewed by Vanni Express News on 10/28/2018 11:37:00 PM Rating: 5