நாளை எந்தவொரு விடுமுறையும் இல்லை - அரசாங்க தகவல் திணைக்களம்

நாளை 29ம் திகதி விடுமுறை தினமாக ஜனாதிபதி செயலகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் செய்தி ஒரு வதந்தி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை எந்தவொரு விடுமுறையும் இல்லை எனவும் வழமை போன்று வேலைகள் இடம்பெறும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை எந்தவொரு விடுமுறையும் இல்லை - அரசாங்க தகவல் திணைக்களம் நாளை எந்தவொரு விடுமுறையும் இல்லை - அரசாங்க தகவல் திணைக்களம் Reviewed by Vanni Express News on 10/28/2018 09:11:00 PM Rating: 5