சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு மண் சரிவி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை Reviewed by Vanni Express News on 10/05/2018 10:19:00 PM Rating: 5