விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு Reviewed by Vanni Express News on 10/24/2018 11:03:00 PM Rating: 5