அரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்

அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
அரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் அரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் Reviewed by Vanni Express News on 11/14/2018 11:36:00 AM Rating: 5