பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார். 

அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை கூறத்தக்கது.
பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது Reviewed by Vanni Express News on 11/15/2018 04:35:00 PM Rating: 5