haiiii

கல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு

மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் இலவச செயலமர்வான (யுஊர்ஐஏநு ஆழசந) ஊடக செயலமர்வு கல்எலிய அலிகார்; மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாiயின் அதிபர் திருமதி எம்.ஏ.ஐ நிஸ்வாவின் தலைமையில் நடைபெற்ற ஊடக செயலமர்வில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி எஸ் எப். யூ உல்பத் வரவேற்புரையாற்றினார்.

ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் சிறப்பு விரிவுரை நிகழ்த்தினர். 


செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அறிவிப்பு துறை சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அறிவிப்பில் செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஒழுக்க மேன்பாடு மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான முக்கிய விரிவுரையை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளரும் ஆசிரியருமான ரஸா மல்ஹர்தீன் வழங்கினார்.

இச்செயலமர்வில் பாடசாலை அதிபர்; உட்பட பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பாடசாலை மாணவர் ஊடகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு அதற்கு பொருப்பாசிரியராக ஆசிரியர் ஜே.எம் ரிஸாம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான பாடசாலை மாணவர்களை ஊடகத்துறையில் பயிற்றுவிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இநத ;செயலமர்வு இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊங்கள் பாடசாலையிலும் இவ்வாறான செயலமர்வுகளை நடத்த வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 0777 362 492 அல்லது 0777 162 511
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: கல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு
கல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு
https://4.bp.blogspot.com/-gQw-F7v0J0k/W-FkSXZiHLI/AAAAAAABREg/a4XKxXu_pzEWmotw6KlN2ElvXD5BszauQCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-gQw-F7v0J0k/W-FkSXZiHLI/AAAAAAABREg/a4XKxXu_pzEWmotw6KlN2ElvXD5BszauQCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/11/jm.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/11/jm.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy