பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வர்த்தக மற்றும்கிறிஸ்தவ மத விவகார அமைச்சராக நியமியக்கப்பட்டுள்ளார். முன்னதாக இதில் வர்த்தக அமைச்சு ரிசாத் பதியுதீன் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.