பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோத நடவடிக்கை நீதிமன்றம் செல்லவுள்ளோம் - மனோ

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

அதன் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்திடம் நீதியைக் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  
பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோத நடவடிக்கை நீதிமன்றம் செல்லவுள்ளோம் - மனோ பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோத நடவடிக்கை நீதிமன்றம் செல்லவுள்ளோம் - மனோ Reviewed by Vanni Express News on 11/10/2018 11:58:00 AM Rating: 5