haiiii

மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்க்கின்றோம் - மனோ கணேசன்

-க.கிஷாந்தன்

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனநாயகத்தை மதிக்கும், சிறந்த கொள்கையுடைய கட்சியான படியால் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்ப்பதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று 09.11.2018 அன்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் ஜனாதிபதி முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஆறு பேரையும் அழைத்து தமது புதிய அரசாங்கத்திற்கு அதரவு தருமாறு கேட்டுக்கொண்டு பாராளுன்றத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்இ அல்லது நடுநிலை வகிக்க வேண்டும், அல்லது ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ரணில் விக்கரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க ஒத்துழைப்பு வழங்க கூடாதென மூன்று விடயங்களை கோரிக்கையாக முன் வைத்தார்.

எனினும் அந்த மூன்று கோரிக்கையையும் நிராகரித்ததுடன் ஐக்கிய தேசிய முன்னணி பல கட்சிகளுக்கு சொந்தமானது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சகலரும் ஓடி ஓடி வாக்கு சேகரித்தோம். இதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே இது தனி ஐக்கிய தேசிய கட்சியல்ல. நீங்கள் முரண்பாடுகள் தொடர்பில் எம்மோடு ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதியிடம் நாம் கேட்டபோது, அவரிடமிருந்து பதில் எதுவும் இல்லை.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பலராலும் பாராட்டப்படுகின்றதுடன், எமது கொள்கையை கண்டு பெரும்பான்மையினத்தவர்களும் எம்மோடு இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4869,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11140,கட்டுரைகள்,1392,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3248,விளையாட்டு,727,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2077,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்க்கின்றோம் - மனோ கணேசன்
மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்க்கின்றோம் - மனோ கணேசன்
https://4.bp.blogspot.com/-d25mlORGkRM/W-WBQDzQOhI/AAAAAAABRNQ/IP256qxCfW454tCA8lq-432rw-wS6wGXACLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-d25mlORGkRM/W-WBQDzQOhI/AAAAAAABRNQ/IP256qxCfW454tCA8lq-432rw-wS6wGXACLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/11/mano_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/11/mano_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy