உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றிக்காக பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி அமையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு Reviewed by Vanni Express News on 11/10/2018 01:57:00 PM Rating: 5