கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் - பாராளுமன்றம் இன்று மீண்டும் ஒத்தி வைக்கப்படும் ?
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்தி வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பாராளுமன்றத்தில் உள்ள எமது விஷேட செய்தியாளரிடம், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை பாராளுமன்றத்தில் உள்ள எமது விஷேட செய்தியாளரிடம், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் - பாராளுமன்றம் இன்று மீண்டும் ஒத்தி வைக்கப்படும் ?
Reviewed by Vanni Express News
on
11/19/2018 01:02:00 PM
Rating: