Breaking News - பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது

சர்வதேச ஊடகம் ஒன்றும் செய்தி வெளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Breaking News - பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது Breaking News - பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது Reviewed by Vanni Express News on 11/09/2018 10:16:00 PM Rating: 5