சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸார் இருவருக்கும் பதவி உயர்வு

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸார் இருவருக்கும் பதவி உயர்வு சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸார் இருவருக்கும் பதவி உயர்வு Reviewed by Vanni Express News on 11/30/2018 10:05:00 PM Rating: 5