கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல ஜனாதிபதியை வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ். பி. தி சாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன Reviewed by Vanni Express News on 11/10/2018 11:03:00 PM Rating: 5