Just In - பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி அவசர ஆலோசனை

ஜனாதிபதிக்கு கீழ் இயங்குகின்ற பாதுகாப்புச் சபை இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூறியுள்ளது. 

இதன்போது நாட்டில் அமைதியான நிலமையை பேணுவதற்கு முப்படைத் தளபதிகளுக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Just In - பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி அவசர ஆலோசனை Just In - பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி அவசர ஆலோசனை Reviewed by Vanni Express News on 11/13/2018 11:00:00 PM Rating: 5