அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அதிரடி அழைப்பு

அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று (18) மாலை 5 மணியளவில் பாராளுமன்றத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அதிரடி அழைப்பு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அதிரடி அழைப்பு Reviewed by Vanni Express News on 11/18/2018 12:46:00 AM Rating: 5