வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம்

-ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.
வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம் வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம் Reviewed by Vanni Express News on 11/09/2018 06:09:00 PM Rating: 5