இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும் - பிரதமர் மஹிந்த

இன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 
இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும் - பிரதமர் மஹிந்த இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும் - பிரதமர் மஹிந்த Reviewed by Vanni Express News on 11/15/2018 03:00:00 PM Rating: 5