பாராளுமன்றத்தை கலைத்தமையானது சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்சர் ராஜீத சேனாரத்ன கூறியுள்ளார். அடக்குமுறையை எதிர்கொண்டு ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்வதற்காக அர்ப்பனிப்பு செய்வதாக அவர் கூறியுள்ளார். நேற்று (09) இரவு ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமான செயல் - ராஜீத சேனாரத்ன
Reviewed by Vanni Express News
on
11/10/2018 11:17:00 AM
Rating: 5