ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்

ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறை இன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு பலமாக உணர்த்தியுள்ளது.

நீதித்துறைக்கு நாங்கள் தலைசாய்ப்பதோடு, ஜனநாயகப் போராட்டத்தில் எம்முடன் உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமென எமது கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம் ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம் Reviewed by Vanni Express News on 11/13/2018 08:42:00 PM Rating: 5