அரசியலமைப்பை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - சஜித் பிரேமதாச

அரசியலமைப்பை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக ஜக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - சஜித் பிரேமதாச அரசியலமைப்பை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - சஜித் பிரேமதாச Reviewed by Vanni Express News on 11/30/2018 11:18:00 PM Rating: 5